மரியாதையை பகிர்ந்துகொள்ள கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்.. நெகிழ்ச்சியாக பதிவிட்ட நடிகர் கார்த்தி..
Loading… மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன்.பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய ரஜினி, கமலுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருந்த இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே … Continue reading மரியாதையை பகிர்ந்துகொள்ள கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்.. நெகிழ்ச்சியாக பதிவிட்ட நடிகர் கார்த்தி..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed